எங்கள் வலைத்தளத்திற்கு வரவேற்கிறோம்!

குர்ஆன் மற்றும் சுன்னாவை அஸ்-ஸலஃப் உஸ்-ஸாலிஹீன்களின் (ஸாலிஹான முன்னோடிகளின்) புரிதலின் படி, தூய இஸ்லாமிய மார்க்க அறிவை கற்றல், கற்பித்தல் மற்றும் பரப்புவதற்காக “இஸ்லாம் தமிழ்” இணையதளமானது உருவாக்கப்பட்டது. அல்லாஹ்வின் அனுமதியுடன் எங்களால் இயன்றவரை மார்க்கத்தில் ஊடுருவிய வழிகேட்டைத் தூய்மைப்படுத்துவதற்கும் நாங்கள் அல்லாஹ்வின் உதவியை நாடியவர்களாக இருக்கின்றோம்.

சுன்னாவின் உன்னத அறிஞர்களின் விரிவுரைகளைக் கொண்டும், கருத்தரங்குகள் மற்றும் தொலை-இணைப்புகள் மூலம் எங்கள் நோக்கங்களை அடைய நாங்கள் முயர்ச்சிகின்றோம். இந்த இணையதளமானது முஹம்மத் அஸ்லம் மதனியால் (حفظه الله) நிர்வகிக்கப்படுகிறது.

அண்மை பதிவுகள்


அண்மை கட்டுரைகள்

யார் ஒரு நல்ல சுன்னத்தை (அழகிய செயலை) உருவாக்குகிறாரோ அதற்குரிய நன்மை அவருக்கு உண்டு என்ற ஹதீஸ் மவ்லிதுக்கு ஆதாரமாகுமா? – அல்-இமாம் ரபீ அல் மத்கலீ (ரஹிமஹுல்லாஹ்)

கண்ணியமிக்க அறிஞர் அஷ்ஷய்க் ரபீ அல்-மத்கலீ அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:…

Read More
pexels-photo-33593081-33593081.jpg

வரும் நாட்களில் மெளலித் நபி கொண்டாடப்படும்…  யார் கொண்டாடுவார்கள்? – அஷ்ஷய்க் அரஃபாத் பின் ஹசன் அல்–முஹம்மதீ

மூடநம்பிக்கையாளர்கள் கட்டுக்கதைவாதிகள், வழிகேடர்களான சூஃபிகள் மற்றும் பித்அத்வாதிகள் வரும் நாட்களில், நபி…

Read More
custody_child

விவாகரத்திற்குப் பிறகு பிள்ளைகள் வளர்ப்பதில் யாருக்கு முன்னுரிமை? (Ruling on Child’s Custody after Separation)

விவாகரத்திற்குப் பிறகு பிள்ளைகள் வளர்ப்பதில் யாருக்கு முன்னுரிமை? விவாகரத்து நடந்தால், தாய்…

Read More

அறிஞர்கள் சத்தியத்தின் ஒளிவிளக்குகள்; ஆனால் சத்தியமோ என்றும் அணையாச் சுடர் – அஷ்ஷய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹீம் அல்-புகாரி

அஷ்ஷய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹீம் அல்-புகாரி (அல்லாஹ் அவரைப் பாதுகாக்கட்டும்)…

Read More

அல்லாஹ்வின் ஒளியை அணைக்க அவர்கள் விரும்புகிறார்கள்: ஷய்க் ரபீஃ அவர்களின் வஃபாத் குறித்த சிந்தனைகள்

அல்லாஹ்வின் ஒளியை அணைக்க அவர்கள் விரும்புகிறார்கள்: ஷய்க் ரபீஃ அவர்களின் வஃபாத்…

Read More

கேள்விகள் ?

மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ….

Scroll to Top